இதுவரை வராதவர்களின் எண்ணிக்கை 32769 பேர் | Kalvimalar - News

இதுவரை வராதவர்களின் எண்ணிக்கை 32769 பேர்-12-08-2012

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில், ஆகஸ்ட் 11ம் தேதிவரையான நிலவரப்படி, மொத்தம் 32769 பேர் வராமல் புறக்கணித்துள்ளனர்.

இதுவரை(ஆகஸ்ட் 11) அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128059. அவர்களில் வராதவர்கள் 32769 பேர் மற்றும் வந்தும் எந்தப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யாதவர்கள் 335 பேர். இறுதியாக, 94954 பேர் இடம் பெற்றனர்.

ஆகஸ்ட் 11ம் தேதி மட்டும் அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5895. அவர்களின் வராதவர்கள் 1982 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 14 பேர். இடம் பெற்றவர்கள் 3899 பேர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us