அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, கவுன்சிலிங் நடத்தப்பட்டது. தொழிற்கல்வி, விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நேரடி கவுன்சிலிங்கும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, &ஆன்லைன்& முறையிலான கவுன்சிலிங்கும் நடந்தது.முதற்கட்ட பொது கவுன்சிலிங்கின் முடிவில், 74 ஆயிரம் பேர் இடங்கள் பெற்று,
...