நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சி

எழுத்தின் அளவு :

தமிழகத்தில் திருச்சியில் காவிரி ஆற்றின் கிளையை ஒட்டி 800 ஏக்கரில்  நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி  அமைந்துள்ளது. நாட்டின் தொழில்நுட்ப துறையில் மனிதசக்தியின் தேவையை நிறைவேற்றும் முயற்சியாக மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து 1964ம் ஆண்டில் மண்டல பொறியியல் கல்லூரியை தொடங்கியது. இக்கல்வி நிறுவனம் 2003ம் ஆண்டில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியாக தரம் உயர்த்தப்பட்டது.

பத்து துறைகளில் இளநிலை பட்டப்படிப்புகளும், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் 21 பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் இக்கல்லூரி கலாச்சார ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.ஆர்க்., (ஆர்கிடெக்சர்)

பி.டெக்.,
சிவில் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மெட்டலார்ஜிக்கல் இன்ஜினியரிங்
புரொடக்சன் இன்ஜினியரிங்

முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.டெக்.,
டிரான்ஸ்போர்டேசன் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட்
ஸ்டரச்சுரல் இன்ஜினியரிங்
என்விரான்மென்டல் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ்
பவர் சிஸ்டம்ஸ்
கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ்
வி.எல்.எஸ்.ஐ., சிஸ்டம்
தெர்மல் பவர் இன்ஜினியரிங்
இன்டஸ்டிரியல் சேப்டி இன்ஜினியரிங்
வெல்டிங் இன்ஜினியரிங்
மெட்டீரியல் சயின்சஸ்
மேனுபாக்சரிங் டெக்னாலஜி
இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங்
எனர்ஜி இன்ஜினியரிங்
பிராசஸ் கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்
பிளான்ட் டிசைன்
நான்-டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங்

எம்.எஸ்.சி.,
அப்ளைடு பிசிக்ஸ்
அப்ளைடு கெமிஸ்ட்ரி
ஆப்ரேஷன்ஸ் ரிசர்ச் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ்

எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,

தொடர்புகொள்ள:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
திருச்சி 620 015

தொலைபேசி: +91- 0431 -2500370
பேக்ஸ்: +91- 0431- 2500133
வெப்சைட்: www.nitt.edu

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us