நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சில்சார்

எழுத்தின் அளவு :

மத்திய, மாநில அரசுகளால் அஸ்ஸாம் மாநிலம் சில்சாரில் மண்டல பொறியியல் கல்லூரி (ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ்) 1967ம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியாக தரம் உயர்த்தப்பட்டது.


இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
ஹூயுமானிட்டீஸ் மற்றும் சோசியல் சயின்ஸ்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
கணிதம் மற்றும் இயற்பியல்

முதுநிலை பட்டப்படிப்புகள் (எம்.டெக்.,)

சிவில் இன்ஜினியரிங் துறை:
வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்
எர்த்குவாக் இன்ஜினியரிங்

எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் துறை:
பவர் மற்றும் எனர்ஜி இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்

எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை:
மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்
வி.எல்.சி.ஐ., டிசைன்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை:
தெர்மல் இன்ஜினியரிங்

தொடர்புகொள்ள:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
சில்சார் 788010
அஸ்ஸாம்

தொலைபேசி: 03842 233179
வெப்சைட்: www.nits.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us