நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்கேலா

எழுத்தின் அளவு :

தேசிய அளவிலான தொழில்நுட்ப கல்லூரியில் ஒன்றான இக்கல்வி நிறுவனம் மத்திய அரசின் நிதியுதவிடன் செயல்பட்டு வருகிறது. திறமையான விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர்களை உருவாக்குவதை முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது.

இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
பயொடெக்னாலஜி மற்றும் மெடிக்கல் இன்ஜினியரிங்
செராமிக் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மெட்டலார்ஜிக்கல் இன்ஜினியரிங்
மைனிங் இன்ஜினியரிங்

முதுநிலை பட்டப்படிப்புகள் (எம்.டெக்.,):
பயோடெக்னாலஜி மற்றும் மெடிக்கல் இன்ஜினியரிங்
செராமிக் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்

சிவில் இன்ஜினியரிங் துறை:
சாயில் மெக்கானிக்ஸ் மற்றும் பவுண்டேஷன் இன்ஜினியரிங்
ஸ்டர்ச்சுரல் இன்ஜினியரிங்

கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறை:
கம்ப்யூட்டர் சயின்ஸ்
இன்பர்மேஷன் செக்யூரிட்டி

எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் துறை:
எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் மற்றும் கம்யூனிகேஷன்
பவர் கன்ட்ரோல் மற்றும் டிரைவ்ஸ்

எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை:
டெலிமேட்டிக்ஸ் மற்றும் சிக்னல் பிராசசிங்
வி.எல்.சி.ஐ., டிசைன் மற்றும் எம்பட்டர்டு சிஸ்டம்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை:
மிஷின் டிசைன் மற்றும் அனலைசிஸ்
புரொடக்சன் இன்ஜினியரிங்
தெர்மல் இன்ஜினியரிங்
மெட்டர்லாஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்
மைனிங் இன்ஜினியரிங்

தொடர்புகொள்ள:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
ரூர்கேலா 768 008
ஒரிசா

தொலைபேசி: 91-661-2476773, 2462009
பேக்ஸ்: 91-661-2462999, 2472926, 2462022

வெப்சைட்: www.nitrkl.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us