நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாட்னா

எழுத்தின் அளவு :

பீகாரின் தலைநகரான பாட்னாவின் மையப்பகுதியில் எழில்மிகு சூழலில் இந்த கல்வி வளாகம் அமைந்துள்ளது. ஒருகாலத்தில் பீகார் பொறியியல் கல்லூரியாக திகழ்ந்த இக்கல்வி நிறுவனம், தற்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியாக உருவெடுத்துள்ளது. இது நாட்டின் 6வது பழமையான பொறியியல் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 1978ம் ஆண்டு முதல் முதுநிலை பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.ஆர்க்., (ஆர்க்கிடெக்சர் - 5 ஆண்டுகள்)

பி.டெக்., (4 ஆண்டுகள்):
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
இன்பர்மேஷன் டெக்னாலஜி
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.டெக்., (2 ஆண்டுகள்)
சிவில் இன்ஜினியரிங் துறை:
வாட்டர் ரிசோர்சஸ்
டிரான்ஸ்போர்டேஷன்
ஸ்டரச்சுரல் இன்ஜினியரிங்

எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் துறை:
கன்ட்ரோல் சிஸ்டம் இன்ஜினியரிங்
பவர் சிஸ்டம் இன்ஜினியரிங்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை:
தெர்மல் டர்போ
மிஷினரி இன்ஜினியரிங்
ரிப்ரிஜிரேசன், ஏர்-கன்டிஷனிங் மற்றும் ஹீட் டிரான்ஸ்பர்

தொடர்புகொள்ள:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
பாட்னா 800 005
பீகார்

தொலைபேசி: 0612-2670631 / 0612-2691930
வெப்சைட்: www.nitp.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us