நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஹமிர்பூர்

எழுத்தின் அளவு :

இமாச்சலபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் 1986ல் மண்டல பொறியியல் கல்லூரியாக (ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ்) தொடங்கப்பட்டு காலவெள்ளோட்டத்தில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியாக தரம் உயர்ந்துள்ளது.

 

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.டெக்., (4 ஆண்டுகள் - 8 செமஸ்டர்கள்)
சிவில் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்

பி.ஆர்க்., (5 ஆண்டுகள் - 10 செமஸ்டர்கள்)

 

முதுநிலை பட்டப்படிப்புகள் (எம்.டெக்.,):
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
வி.எல்.எஸ்.ஐ., டிசைன் ஆட்டோமேஷன் மற்றும் டெக்னிக்ஸ்

பிஎச்.டி., (அனைத்து பாடப்பிரிவுகளிலும்)

 

தொடர்புகொள்ள:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஹமிர்பூர்
ஹிமாச்சலபிரதேசம் 177 005
தொலைபேசி:  91 01972 223834
வெப்சைட்: www.nitham.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us