நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோழிக்கோடு

எழுத்தின் அளவு :

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 22 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இக்கல்வி நிறுவனம் (என்.ஐ.டி.,) அமைந்துள்ளது. கடந்த 1961ம் ஆண்டு மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின்போது மண்டல பொறியியல் கல்லூரியாக தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தை ஜூன் 2002 -ல் மனிதவள அமைச்சகம் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியாக அங்கீகரித்தது.

 

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.டெக்., (4 ஆண்டுகள் - 8 செமஸ்டர்கள்)
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர்  சயின்ஸ்  மற்றும்  இன்ஜினியரிங்
மெக்கானிக்கல்  இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
புரொடக்ஷன்  இன்ஜினியரிங்

பி.ஆர்க்., (5 ஆண்டுகள் - 10 செமஸ்டர்கள்)

முதுநிலை தொழில்நுட்ப படிப்புகள்:

எம்.டெக்., (2 ஆண்டுகள் - 4 செமஸ்டர்கள்)

 

சிவில்  இன்ஜினியரிங் துறை:
ஸ்டரச்சுரல்  இன்ஜினியரிங்
டிராபிக் மற்றும் டிரான்போர்டேஷன் பிளானிங்
ஆப்÷ஷார் ஸ்டரச்ரஸ்
சுற்றுப்புறச்  சூழல்  ஜியோ-டெக்னிக்கல்  இன்ஜினியரிங்

கம்ப்யூட்டர்  சயின்ஸ்  மற்றும்  இன்ஜினியரிங் துறை:
கம்ப்யூட்டர்  சயின்ஸ்  மற்றும்  இன்ஜினியரிங்
இன்பர்மேஷன்  செக்யூரிட்டி

 

எலக்டிரிக்கல்  இன்ஜினியரிங் துறை:
இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும்  கன்ட்ரோல்
பவர்  சிஸ்டம்ஸ்
பவர் எலக்ட்ரானிக்ஸ்
கம்ப்யூட்டர் கன்ரோல்டு இன்டஸ்டிரியல் பவர்

மெக்கானிக்கல்  இன்ஜினியரிங் துறை:
இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட்
தெர்மல் சயின்சஸ்
மேனுபாக்சரிங் டெக்னாலஜி
எனர்ஜி மேனேஜ்மென்ட்
மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி

எம்.எஸ்.சி., (டெக்.) கணிதம் மற்றும் சயின்டிபிக் கம்யூட்டிங்
எம்.சி.ஏ., (3 ஆண்டுகள் - 6 செமஸ்டர்கள்)

 

தொடர்புகொள்ள:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கோழிக்கோடு
என்.ஐ.டி., வளாகம் அஞ்சல்,
கோழிக்கோடு - 673 601.

தொலைபேசி:  0495 2286101, பேக்ஸ்: 0495 2287250

இ-மெயில்: webmaster@nitc.ac.in

வெப்சைட்: www.nitc.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us