இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கராக்பூர்

எழுத்தின் அளவு :

வரலாற்று சிறப்புமிக்க ஹாஜ்லி பகுதியில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனம் 1951ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தால் திறந்துவைக்கப்பட்டது.

பல சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஹிஜ்லி முகாமில் தங்களது உயிர்களை தியாகம் செய்தது இந்த இடத்திற்கான வரலாற்று சிறப்பு.

கடந்த 1956, செப்டம்பர் 15ம் தேதி பார்லிமென்டால் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இந்த கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியாக தரம் உயர்த்தப்பட்டது. தன்னாட்சி பல்கலைக்கழக அந்தஸ்தும் பெற்றுள்ள இந்த கல்வி நிறுவனத்தில் 18 துறைகளில் பல்வேறு பாடப்பிரிவுகள் அளிக்கப்படுகின்றன. இவற்றில் 450 ஆசிரியர்களும், இரண்டாயிரத்து 200 ஊழியர்களும், இரண்டாயிரத்து 700 மாணவர்களு உள்ளனர்.

இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,) :
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
அக்ரிகல்ச்சர் மற்றும் புட் இன்ஜினியரிங்
பயோடெக்னாலஜி மற்றும் பயோகெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங்
மைனிங் இன்ஜினியரிங்
மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்
ஓசன் இன்ஜினியரிங் மற்றும் நேவல் ஆர்கிடெக்சர்

எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் துறை:
1. எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
2. எனர்ஜி இன்ஜினியரிங்
3. இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை:
1. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
2. மேனுபாக்சரிங் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்

பி.ஆர்க்., (ஆர்கிடெக்சர் மற்றும் ரீஜினல் பிளானிங்)

முதுநிலை பட்டப்படிப்புகள் (எம்.டெக்.,):
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
பயோடெக்னாலஜி மற்றும் பயோகெமிக்கல் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
கிரையோஜெனிக் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
மீடியா மற்றும் சவுண்ட் இன்ஜினியரிங்
ஹூயுமன் ரிசோர்சஸ் டெவல்பமென்ட் மற்றும் மேனேஜ்மென்ட்
இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட்
இன்பர்மேஷன் டெக்னாலஜி
மெடிக்கல் இமேஜிங் மற்றும் இமேஜ் அனாலைசிஸ்
மைனிங் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டேட்டா பிராசசிங்
மெட்டீரியல்ஸ் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்
எர்த் சிஸ்டம் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி
ஓசன் இன்ஜினியரிங் மற்றும் நேவல் ஆர்கிடெக்சர்
ரிலயபிலிட்டி இன்ஜினியரிங்
ரப்பர் டெக்னாலஜி

அக்ரிகல்ச்சுரல் மற்றும் புட் இன்ஜினியரிங் துறை:
பார்ம் மிஷினரி மற்றும் பவர்
சாயில் மற்றும் வாட்டர் கன்சர்வேஷன் இன்ஜினியரிங்
டெய்ரி மற்றும் புட் இன்ஜினியரிங்
அப்ளைடு பாட்னி
வாட்டர் ரிசோர்சஸ் டெவல்ப்மென்ட் மற்றும் மேனேஜ்மென்ட்
அக்வாகல்ச்சுரல் இன்ஜினியரிங்
அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங்
போஸ்ட் ஹார்வெஸ்ட் இன்ஜினியரிங்

சிவில் இன்ஜினியரிங் துறை:
வாட்டர் ரிசோசர்ஸ் இன்ஜினியரிங்
டிரான்ஸ்போர்டேஷன் இன்ஜினியரிங்
என்விரான்மென்டல் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட்
ஜியோடெக்னிக்கல் இன்ஜினியரிங்
ஸ்டரச்சுரல் இன்ஜினியரிங்

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்டிரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை:
ஆட்டோமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் விஷன்
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
பைபர் ஆப்டிக்ஸ் மற்றும் லைட்வேவ் இன்ஜினியரிங்
மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வி.எல்.எஸ்.ஐ., டிசைன்
ஆர்.எப்., மற்றும் மைக்ரோவேவ் இன்ஜினியரிங்
டெலிகம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங்

எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்:
மிஷின் டிரைவ்ஸ் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ்
கன்ட்ரோல் சிஸ்டம் இன்ஜினியரிங்
இன்ஸ்ட்ருமென்டேஷன்
பவர்சிஸ்டம் இன்ஜினியரிங்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை:
மேனுபாக்சரிங் பிராசஸ் இன்ஜினியரிங்
தெர்மல் எனர்ஜி மற்றும் என்விரான்மென்டல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் டிசைன்
மேனுபாக்சரிங் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் ஹேன்டலிங் மற்றும் ஆட்டோமேஷன்
பிரிசிசன் மற்றும் குவாலிட்டி இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் டயனமிக்ஸ் மற்றும் கன்ட்ரோல்

ஜியோலஜி மற்றும் ஜியோபிசிக்ஸ் துறை:
எர்த் மற்றும் என்விரான்மென்டல் சயின்சஸ்
கம்ப்யூட்டேஷனல் செஸ்மோலாஜி

பிசிக்ஸ் மற்றும் மிட்டொராலஜி துறை:
சாலிட் ஸ்டேட் டெக்னாலஜி
அட்மோஸ்பெரிக் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி

கட்டண விபரம்:
ஒருமுறை செலுத்த வேண்டிய தொகை: ரூ.2,300
செமஸ்டர் கட்டணம்: ரூ.15,600
திரும்ப பெறக்கூடிய வைப்புத் தொகை: ரூ.4,000
மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டணம்: ரூ.696
மொத்த கட்டணம்: ரூ.22,596


தொடர்புகொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
கராக்பூர் 721 302

தொலைபேசி:+91 3222 255221
பேக்ஸ்: +91 3222 255303

வெப்சைட்:www.iitkgp.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us