இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுகாத்தி

எழுத்தின் அளவு :

பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கே 20 கி.மீ., தொலைவில் 285 ஏக்கர் பரப்பளவில் இக்கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. கடந்த 1994ம் ஆண்டு துவங்கப்பட்டு, 1995ம்  ஆண்டு முதல் பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது பி.டெக்., பி.டிசைன், எம்.டெக்., பிஎச்.டி., எம்.எஸ்.சி., ஆகிய பட்டப்படிப்புகளை வழங்குகிறது. குறைந்த காலங்களில் ஐ.ஐ.டி., கவுஹாதி தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துக்கொண்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், ஊழியர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ளது.


இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
பயோடெக்னாலஜி
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
இன்ஜினியரிங் பிசிக்ஸ்
மேத்மெடிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

பி.டிசைன் (4 ஆண்டுகள்): இன்டஸ்டிரியல் டிசைன் மற்றும் கம்யூனிகேஷன் டிசைன்

எம்.எஸ்.சி., (இன்டெக்ரேட்டடு - 5 ஆண்டுகள்): வேதியியல்

 

முதுநிலை பட்டப்படிப்புகள் (எம்.டெக்.,): 2 ஆண்டுகள்
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

எம்.எஸ்.சி.,
வேதியியல்
இயற்பியல்
கணிதம்

பிஎச்.டி.,
பயோடெக்னாலஜி
வேதியியல்
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
டிசைன்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
எனர்ஜி
என்விரான்மென்ட்
ஹூயுமானிட்டிஸ் மற்றும் சோசியல் சயின்சஸ்
கணிதம்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
நேனோ டெக்னாலஜி
இயற்பியல்

 

கட்டண விபரம்:
ஒருமுறை செலுத்த வேண்டிய தொகை: ரூ.2,150
செமஸ்டர் கட்டணம்: ரூ.16,650
திரும்ப பெறக்கூடிய வைப்புத் தொகை: ரூ.4,000
மொத்த கட்டணம்: ரூ.22,800

 

தொடர்புகொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
கவுகாத்தி781 039
அசாம்
பேக்ஸ்: +91 361 2690 762
வெப்சைட்: www.iitg.ernet.in

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us