இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை

எழுத்தின் அளவு :

சென்னை ஐ.ஐ.டி., 1959ம் ஆண்டில் துவங்கப்பட்டது. மொத்தம் 250 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை ஐ.ஐ.டி.,யில் 460 பேராசிரியர்களும்,  4 ஆயிரத்து 500 மாணவர்களும், ஆயிரத்து 250 நிர்வாக ஊழியர்களும் உள்ளனர். கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப ஆலோசனை என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது.

அறிவியல், பொறியியல் சம்பந்தப்பட்ட15 துறைகள், சில ஆராய்ச்சி மையங்கள், 100 ஆய்வக்கூடங்கள் ஆகியவற்றுடன் திறம்பட செயல்பட்டு வருகிறது. சர்வதேச தரமிக்க ஆசிரியர்கள், புத்திகூர்மையான மாணவர்கள், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள், சிறந்த நிர்வாகம் என சென்னை ஐ.ஐ.டி.,  சர்வதேச புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக விளங்குகிறது.

இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்.,):
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
பயோடெக்னாலஜி
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
இன்ஜினியரிங் பிசிக்ஸ்
மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்

பி.டெக்., / எம்.டெக்., டியூயல் டிகிரி:
எரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
ஏரோபேஸ் இன்ஜினியரிங் - எம்.டெக்., இன் அப்ளைடு மெக்கானிக்ஸ்
பயொடெக்னாலஜி
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங் - எம்.டெக்., இன்பிராஸ்டரச்சுரல் சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் - எம்.டெக்., இன்பர்மேஷன் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் - எம்.டெக்., கம்யூனிகேஷன் மற்றும் சிக்னல் பிராசசிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் - எம்.டெக்., மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வி.எல்.ஐ.எஸ்., டிசைன்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் - எம்.டெக்., பவர் சிஸ்டம்ஸ் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ்
இன்ஜினியரிங் டிசைன் மற்றும் எம்.டெக்., ஆட்டோமோடிவ் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - எம்.டெக்., எனர்ஜி டெக்னாலஜி
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - எம்.டெக்., இன்டெலிஜென்ட் மேனுபாக்சரிங்
மெக்கானிக்கல் புராடெக்ட் டிசைன்
மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்
நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்
நேவல் ஆர்க்கிடெக்சர் இன்ஜினியரிங் - எம்.டெக்., அப்ளைடு மெக்கானிக்ஸ்

கட்டண விபரம்:
ஒருமுறை செலுத்த வேண்டிய தொகை: ரூ.1,750
செமஸ்டர் கட்டணம்: ரூ.16,650
திரும்ப பெறக்கூடிய வைப்புத் தொகை: ரூ.2,000
மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டணம்: ரூ.468
மொத்த கட்டணம்: ரூ.20,868

தொடர்புகொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ்
சென்னை 600 036
பேக்ஸ்: 91 044 2257 0509
வெப்சைட்: www.iitm.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us