இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி , காந்திநகர்

எழுத்தின் அளவு :

2009-10 கல்வி ஆண்டில் ஐ.ஐ.டி., காந்திநகர் தொடங்கப்பட்டது. சந்த்கேடா நகரத்தில் இந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. தற்சமயம் விஸ்வகர்மா அரசு பொறியியல் கல்லூரியில் ஐ.ஐ.டி., காந்திநகர் செயல்ப்பட்டுவருகிறது. தற்போது பி.டெக் மற்றும் பி.எச்டி., படிப்புகளை வழங்கி வருகிறது. ஐ.ஐ.டி.,காந்திநகர் தேவையான அனைத்து வசதிகளையும் அமையபெற்றுள்ளது. வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அலுவலகங்கள் அனைத்தும் இந்த நிறுவன வளாகத்திலே அமைந்துள்ளது.

இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
கெமிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

பி.எச்டி.,
கெமிஸ்ட்ரி
சிவில் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
காக்நிடிவ் சயின்ஸ்
எகனாமிக்ஸ்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
ஆங்கிலம்
கணிதம்
இயற்பியல்
சமூகவியல்

தொடர்பு கொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி , காந்திநகர்
விஸ்வகர்மா பொறியியல் கல்லுரி வளாகம்
சந்த்கேடா, விசத் - காந்திநகர் ஹய்வே,
அகமதாபாத் , குஜராத் - 382 424
போன்: 91 79 2397 2583
பேக்ஸ் : 91 79 2397 2324, 2397 2586
இமெயில்: office@iitgn.ac.in
வெப்சைட் : http://www.iitgn.ac.in 

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us