இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, இந்தூர்.

எழுத்தின் அளவு :

புதியதாக துவங்கியுள்ள எட்டு ஐ ஐ டி., களில் ஒன்று ஐ.ஐ.டி., இந்தூர். 2009-10 கல்வி ஆண்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ஐ.ஐ.டி., இந்தூர் தன்னாட்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனம். சிம்ரோல் நில பகுதயில் 525 ஏக்கர் நில பரப்பில் ஐ.ஐ.டி., இந்தூர் அமைக்கப்படுகிறது 2009 ஆண்டு பிப்ரவரி 17 ம் தேதி ஐ.ஐ.டி., இந்தூர் க்கு தனி கட்டிடம் அமைக்க மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர் அர்ஜுன் சிங் அடிக்கல் நாட்டினார்.

தற்போது  ஐ.ஐ.டி., இந்தூர், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தேவி அகல்யா விஸ்வவித்யாலையா வளாகத்தில் செயல்ப்பட்டு வருகிறது.

இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

பி.எச்டி.,
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
எகனாமிக்ஸ்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
ஆங்கிலம்
கணிதம்
இயற்பியல்
வேதியியல்

தொடர்பு கொள்ள
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, இந்தூர்.
எம். பிளாக், இன்ஸ்டிடி யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலாஜி
தேவி அகல்யா விஸ்வவித்யாலையா கேம்பஸ்
கண்டவா ரோடு, இந்தூர்
மத்தியபிரதேஷ்
போன்: 91 731 2364182
பேக்ஸ் : 91 731 2364182
இமெயில்: contactus@iiti.ac.in
வெப்சைட் www.iiti.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us