இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாட்னா

எழுத்தின் அளவு :

தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து துறை சார்ந்த வல்லுனர்களாக உருவாக்குவதை குறிகோளாக கொண்டு ஐ.ஐ.டி., பாட்னா தொடங்கப்பட்டது. ஜூலை 5, 2008ல் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனம், 2008  ஆகஸ்ட் 6 தேதி முதல் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.

இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
மெக் கானி க்கல் இன்ஜினியரிங்
எலெக் ட்ரிக் கல் இன்ஜினியரிங்வேதியியல்
இயற்பியல்
மானுடவியல் மற்றும் சமூக அறிவியல்

பிஎச்.டி.,
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
வேதியியல்
இயற்பியல்
மானுடவியல் மற்றும் சமூக அறிவியல்
 
தொடர்பு கொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடி யூட் ஆப் டெக்னாலாஜி , பாட்னா
நவீன் அரசு பாலிடெக்னிக் வளாகம்
பாட்லிபுத்ரா காலனி,
பாட்னா 800 013
தொலைபேசி: 91 6122552067
பேக்ஸ்: 91 612 2277383
இ-மெயில்: iitpatnaoff@iitp.ac.in
வெப்சைட்: http://www.iitp.ac.in/

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us