இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரோபர்

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.டி., ரோபர் , தற்போது துவங்கியுள்ள புதிய எட்டு ஐ.ஐ.டி., களில் இதுவும் ஒன்று. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஐ.ஐ.டி., ரோபர் துவங்கப்பட்டது. சர்வதேச அளவில் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்நிறுவனம் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

பிஎச்.டி.,
வேதியியல்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
மானுடவியல் மற்றும் சமூக அறிவியல்
கணிதம்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
இயற்பியல்

தொடர்பு கொள்ள :
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி ரோபர்
நன்கள் ரோடு
ரூப்நகர் , பஞ்சாப் - 140001
தொலைபேசி : 91 1881 227078, 223391
பேக்ஸ்: 91 1881 22395
இ மெயில் : director@iitrpr.ac.in
வெப்சைட்: : www.iitrpr.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us