இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி

எழுத்தின் அளவு :

தொழில்நுட்ப கல்வியில் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி., ரூர்க்கியும் ஒன்று. அக்டோபர் 1996ல் தனது 150 ஆண்டுகால கல்விச்சேவையைக் கடந்த இக்கல்லூரிக்கு 2001 செப்டம்பர் 21ல் மத்திய அரசு, இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அங்கீகாரம் அளித்தது. சர்வதேச அளவில் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்நிறுவனம், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளிலும், ஆராய்ச்சி மற்றும்  கல்வியிலும் மற்ற கல்லூரிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகள்:

பி.ஆர்க்., (5 ஆண்டுகள்)

பி.டெக்.,: (4 ஆண்டுகள்)
பயோடெக்னாலஜி
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறை:
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்

மெக்கானிக்கல் மற்றும் இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் துறை:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
புரொடக்சன் மற்றும் இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங்

பேப்பர் டெக்னாலஜி துறை:
பல்ப் மற்றும் பேப்பர் இன்ஜினியரிங்

இரட்டை பட்டப்படிப்பு (டியூயல் டிகிரி):
ஜே.இ.இ., தேர்வு மூலம் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த இரட்டை பட்டப்படிப்பில் (இன்டெக்ரேட்டர்டு டியூயல் டிகிரி) மாணவர்கள் சேர்க்கப்பட்டுகின்றனர். அதில் குறிப்பிட்ட சில பாடங்களுக்கு பி.டெக்., எம்.டெக்., பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

கெமிக்கல் இன்ஜினியரிங் துறை:
பி.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (ஹைட்ரோகார்பன் இன்ஜினியரிங்)

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறை:
பி.டெக்.,(எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஒயர்லஸ் கம்யூனிகேஷன்)
எம்.டெக்., (கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்)

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறை:
பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (இன்பர்மேஷன் டெக்னாலஜி)

எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் துறை:
பி.டெக்., (எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (பவர் எலக்ட்ரானிக்ஸ்)

பேப்பர் டெக்னாலஜி துறை:
பி.டெக்.,(பிராசஸ் இன்ஜினியரிங்)
எம்.பி.ஏ., (மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்)

முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.டெக்./ எம்.ஆர்க். மற்றும் எம்.யு.ஆர்.பி. படிப்புகள்:
ஆர்கிடெக்சர் மற்றும் பிளானிங் துறை:
எம்.ஆர்க்., எம்.யு.ஆர்.பி.

ஆல்டர்நேட் ஹைட்ரோ எனர்ஜி சென்டர் துறை:
ஆல்டர்நேட் ஹைட்ரோ எனர்ஜி சிஸ்டம்ஸ்
கன்சர்வேசன் ஆப் ரிவர்ஸ் மற்றும் லேக்ஸ்

கெமிக்கல் இன்ஜினியரிங் துறை:
கம்ப்யூட்டர் எய்டர்டு பிராசஸ் பிளானட் டிசைன்
இன்டஸ்டிரியல் பொல்யூசன் அபேட்மென்ட்
இன்டஸ்டிரியல் சேப்டி மற்றும் ஹசார்டு மேனேஜ்மென்ட்

சிவில் இன்ஜினியரிங் துறை:
பில்டிங் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி
கம்ப்யூட்டர் எய்டடு டிசைன்
என்விரான்மென்டல் இன்ஜினியரிங்
ஜியோடெக்னிக்கல் இன்ஜினியரிங்
ஹைட்ராலிக்ஸ் இன்ஜினியரிங்
ஜியோமேட்ரிக்ஸ் இன்ஜினியரிங்
ஸ்டரச்சுரல் இன்ஜினியரிங்
டைவர்சிபிகேஷன் இன் பிரிட்ஜ் இன்ஜினியரிங்
டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஜினியரிங்
டைவர்சிபிகேஷன் இன் டிராபிக் இன்ஜினியரிங்

எர்த்குவாக் இன்ஜினியரிங் துறை:
சாயில் டைனமிக்ஸ்
ஸ்டரச்சுரல் டைனமிக்ஸ்
மெசர்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்

எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் துறை:
பவர் அப்பேரட்டஸ் மற்றும் எலக்ட்ரிக் டிரைவ்ஸ்
பவர் சிஸ்டம் இன்ஜினியரிங்
சிஸ்டம் இன்ஜினியரிங் மற்றும் ஆப்ரேசன்ஸ் ரிசர்ச்

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறை:
கன்ட்ரோல் மற்றும் கைடன்ஸ்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ்
இன்பர்மேஷன் டெக்னாலஜி
ஆர்.எப். மற்றும் மைக்ரோவேவ் இன்ஜினியரிங்
செமிகன்டக்டர் டிவைசஸ் மற்றும் வி.எல்.எஸ்.ஐ., டெக்னாலஜி

ஹைட்ராலஜி துறை:
சர்பேஸ் வாட்டர் ஹைட்ராலஜி
கிரவுன்ட் வாட்டர் ஹைட்ராலஜி
வாட்டர்செட் மேனேஜ்மென்ட்

மெக்கானிக்கல் மற்றும் இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் துறை:
மிஷின் டிசைன் இன்ஜினியரிங்
புரொடக்சன் மற்றும் இன்டஸ்டிரியல் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங்
தெர்மல் இன்ஜினியரிங்
வெல்டிங் இன்ஜினியரிங்
கேட்,கேம் மற்றும் ரொபாட்டிக்ஸ்

மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் துறை:
இன்டஸ்டிரியல் மெட்டலார்ஜி
பிசிக்கல் மெட்டலார்ஜி
கர்ரோசியன் இன்ஜினியரிங்
பேப்பர் டெக்னாலஜி
பல்ப் மற்றும் பேப்பர் இன்ஜினியரிங்

வாட்டர் ரிசோர்சஸ் டெவலப்மென்ட் மற்றும் மேனேஜ்மென்ட் துறை:
இரிகேஷன் வாட்டர் மேனேஜ்மென்ட்
வாட்டர் ரிசோர்சஸ் டெவலப்மென்ட்

எம்.பி.ஏ., (மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன்)
எம்.சி.ஏ.. (மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனஸ்)

ஒருங்கிணைந்த எம்.டெக்., பட்டப்படிப்புகள்:

எர்த் சயின்ஸ் துறை:
எம்.டெக்., ஜியோலாஜிக்கல் டெக்னாலஜி
எம்.டெக்., ஜியோபிசிக்கல் டெக்னாலஜி

எம்.எஸ்.சி.,
இயற்பியல்
வேதியியல்
அப்ளைடு மேத்மேடிக்ஸ்

ஆராய்ச்சி படிப்புகள்:
இக்கல்வி நிறுவனத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன.

கட்டண விபரம்:
ஒருமுறை செலுத்த வேண்டிய தொகை: ரூ.1,790
செமஸ்டர் கட்டணம்: ரூ.20,750
திரும்ப பெறக்கூடிய வைப்புத் தொகை: ரூ.4,000
மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டணம்: ரூ.280
மொத்த கட்டணம்: ரூ.26,820

தொடர்புகொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ரூர்க்கி
உத்தரகாண்ட் 247 667
தொலைபேசி: +91-1332 285311, 279806
வெப்சைட்: www.iitr.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us