இந்தின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்- அகமதாபாத்

எழுத்தின் அளவு :

அகமதாபாத்தின் வஸ்த்ராபுர் என்ற இடத்தில் மத்திய அரசு, குஜராத் மாநில அரசு மற்றும் இந்திய தொழிற்துறையின் கூட்டாண்மையுடன் கடந்த 1961ஆம் ஆண்டில் சிறிய கல்வி நிறுவனத்தைத் துவக்கியது. சீரிய பணியாலும், அதன் தனிச் சிறப்பாலும் தற்போது இது ஐ.ஐ.எம். என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் மிகச் சிறந்த பிசினஸ் ஸ்கூல் என்ற பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது ஐ.ஐ.எம். அகமதாபாத்.

உலகத் தரம் வாய்ந்த கட்டட வசதியும், 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கல்லூரியும் இதன் சிறப்பு அம்சங்களாகும். மாணவர்-ஆசிரியர் விகிதமே, இந்த கல்வி நிறுவனம் உயரிய அந்தஸ்தைப் பெற முக்கியக் காரணமாகும்.

ஐ.ஐ.எம். அகமதாபாத் அளிக்கும் படிப்புகள்
எப்.பி.எம். 
பி.ஜி.பி.
பி.ஜி.பி.-ஏ.பி.எம். (2 ஆண்டு)
பி.ஜி.பி.எக்ஸ். (1 ஆண்டு)
பி.ஜி.பி.-பி.எம்.பி.
எப்.டி.பி. ஆகிய படிப்புகளை வழங்குகிறது.

முகவரி
இந்தின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
வஸ்த்ராபுர், அகமதாபாத் - 380015
குஜராத்,
தொலைபேசி - +91-79-66323456 / 26308357
நகல் - +91-79-26306896

 

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us