இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் , ரோடக்

எழுத்தின் அளவு :

2010 ம் ஆண்டு மார்ச் 30 தேதி ஐ.ஐ.எம் ரோடக் தொடங்கப்பட்டது. ஹரியானா மாநிலத்தின் முதல் பிரதான மேலாண்மை நிறுவனம் ஐ.ஐ.எம்., ரோடக்.  இது இந்தியாவின் ஒன்பதாவது ஐ.ஐ.எம்., ஆகும். கல்வியாண்டு முதல் இந்த நிறுவனம் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் ( 2 வருடம்)
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் பிசினஸ் மேனேஜ்மென்ட்

தொடர்பு கொள்ள:
வெப்சைட்:  http://iimrohtak.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us