இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், ராய்பூர்

எழுத்தின் அளவு :

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய அரசு மற்றும் சத்திஷ்கர் அரசின் கூட்டு முயற்சியால் 2009 ம் ஆண்டு ஐ.ஐ.எம்., ராய்பூர் தொடங்கப்பட்டது. ஐ.ஐ.எம் இந்தூரின் வழிகாட்டுதலில் ஐ.ஐ.எம்., ராய்பூர் செயல்பட்டு வருகிறது. சத்திஷ்கர் அரசு ஐ.ஐ.எம்., ராய்பூர் க்கு தனி கட்டிடம் அமைக்க இடம் அளித்துள்ளது. ஐ.ஐ.எம்., ராய்பூர் தற்காலிகமாக அரசு பொறியியல் கல்லூரி செஜ்பகார் நகர், ராய்பூரில் செயல்ப்பட்டு வருகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் ( 2 வருடம்)

தொடர்பு கொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், இந்தூர்
பிரபந்த் ஷிக்கார்,
பிடம்பூர் ரோடு,\
இந்தூர் 453 331
இமெயில்: pgpadmission@iimidr.ac.in
வெப்சைட்:  www.iimidr.ac.in/iimr

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us