இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், லக்னோ

எழுத்தின் அளவு :

1984 ம் ஆண்டு ஐ.ஐ.எம்., லக்னோ தொடங்கப்பட்டது. 185 ஏக்கர் பரப்பளவில் பிரபந்த் நகரில் இயற்கை சூழலில் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழ்நிலையில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. வகுப்பறை, நூலகம், ஆய்வுகூடம், விளையாட்டு மைதானம் என மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த நிறுவன வளாகத்தில் அமைந்துள்ளது. 30,000சதுர அடியில் மேலாண்மை மற்றும் 60,000  கல்வி வளங்களுடன் இந்த நிறுவன நூலகம் அமைந்துள்ளது.

வழங்கப்படும் படிப்புகள் :
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட்
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட்
இன்டர்நேஷனல் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் பார் எக்சிகியூட்டிவ்ஸ்
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் பார் ஒர்கிங் எக்சிகியூட்டிவ்ஸ்
பெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மென்ட்

தொடர்பு கொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், லக்னோ
பிரபந்த் நகர், ஆப் சிடாபூர் ரோடு,
லக்னோ 226 013
போன்: 91 0522 2734101
பேக்ஸ்: 91 0522 2734025
இமெயில் admission@iimlnc.ac.in
வெப்சைட்: www.iiml.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us