இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் இந்தூர்

எழுத்தின் அளவு :

1996 ம் ஆண்டு ஐ.ஐ.எம்., இந்தூர் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் ஆறாவது ஐ.ஐ.எம்., ஆகும். 193 ஏக்கர் பரப்பளவில் பசுமையான சூழலில் குன்றின் மேல் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. ஐ.ஐ.எம்., இந்தூர் சிறந்த ஆசிரியர்கள், சிறந்த பாடத்திட்டம் மட்டுமின்றி உள்கட்டமைப்பிலும் சிறந்து விளங்குகிறது. வகுப்பறை, நூலகம், விடுதி, விளையாட்டு மைதானம் என மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஐ.ஐ.எம். இந்தூரில் அமைந்துள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட்
மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் புரோகிராம்
பெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மென்ட்
எக்சிகியூட்டிவ் போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம்
சர்டிபிகேட் கோர்ஸ் இன் பிசினஸ் மேனேஜ்மென்ட் பார் டிபென்ஸ் ஆபீசர்ஸ்

தொடர்பு கொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் இந்தூர்
பிரபந்த் ஷிக்கார், பிடம்பூர் ரோடு,
இந்தூர் 453 331, மத்திய பிரதேஷ்
போன்: 91 731 2439666
பேக்ஸ்: 91 731 2439860
இமெயில்: webman@iimidr.ac.in
வெப்சைட்: www.iimidr.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us