இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கோல்கட்டா

எழுத்தின் அளவு :

கேம்ப்ரிட்ஜில் இருக்கும்  "ஆல்பிரட்.பி. ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் (எம்.ஐ.டி.,)" , போர்டு பௌண்டேஷன்  மற்றும் மேற்கு வங்க அரசின் கூட்டு முயற்சியில் 1961 ம் ஆண்டு, நவம்பர் மாதம் ஐ.ஐ.எம்., கோல்கட்டா தொடங்கப்பட்டது.  கோல்கட்டாவின் புறநகர் பகுதியான ஜோகாவில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.  இந்தியாவில் இருக்கும் பதினொரு ஐ.ஐ.எம்.,களில் பழமையானது ஐ.ஐ.எம்., கோல்கட்டா.  135 ஏக்கர் பரப்பளவில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் ஐ.ஐ.எம்.,கோல்கட்டா அமைந்துள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் பார் எக்சிகியூட்டீவ்ஸ்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் எய்டட் மேனேஜ்மென்ட்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிசினஸ் மேனேஜ்மென்ட்
பெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மென்ட்
எக்சிகியூட்டிவ் புரோகிராம் இன் பிசினஸ் மேனேஜ்மென்ட்

தொடர்பு கொள்ள
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்  கோல்கட்டா
டைமண்ட் ஹார்பர் ரோடு,
ஜோகா , கோல்கட்டா 700104
போன்: 91 33 2467 8306, 2467 8313
பேக்ஸ்: 91 33 2467 8307
வெப்சைட்: www.iimcal.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us