இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் , பெங்களூர்

எழுத்தின் அளவு :

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என கருதப்படும் பெங்களூரு யில் 1973ம் ஆண்டு ஐ.ஐ.எம்., தொடங்கப்பட்டது. 100 ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

ஐ.ஐ.எம்., பெங்களூர் வளாகத்தில் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள். ஹாஸ்டல், இன்டர்நெட், கிரிக்கெட் மைதானம், பேட்மின்டன், டென்னிஸ், பேஸ்கட்பால் அரங்கங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், நிர்வாக கல்வி நிறுவனங்கள் குறித்து நடத்தப்படும் ஆய்வுகளில் இந்த நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் இந்த ஐ.ஐ.எம்., மாணவர்கள் பணிபுரிகின்றனர்.

இங்கு கீழ்க்கண்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
போஸ்ட் கிராஜுவேட் புரோக்கிராம் இன் மேனேஜ்மென்ட்
பெல்லோ புரோக்கிராம் இன் மேனேஜ்மென்ட்
போஸ்ட் கிராஜுவேட் புரோக்கிராம் இன் சாப்ட்வேர் என்டர்பிரைஸ் மேனேஜ்மென்ட்
போஸ்ட் கிராஜுவேட் புரோக்கிராம் இன் பப்ளிக் பாலிசி அண்டு மேனேஜ்மென்ட்
ஜெனரல் கிராஜுவேட் புரோக்கிராம் இன் பப்ளிக் பாலிசி அண்டு மேனேஜ்மென்ட்
ஜெனரல் மேனேஜ்மென்ட் புரோக்கிராம் பார் ஐ.டி., எக்சிகியூட்டிவ்ஸ்
எக்சிகியூட்டிவ் ஜெனரல் மேனேஜ்மெனட் புரோக்கிராம்

தொடர்பு கொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடி யூட் ஆப் மேனஜ்மென்ட் , பெங்களூர்
பேனர்கட்டா ரோடு, பெங்களூர் 560 076
போன்: 91 80 26582450
பேக்ஸ்: 91 80 26584004
இமெயில்: info@iimb.ernet.in
வெப்சைட்: www.iimb.ernet.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us