நேஷனல் கவுன்சில் ஃபார் ரூரல் இன்ஸ்டிட்யூட்ஸ்

எழுத்தின் அளவு :

Print

மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறையின் முழு நிதி உதவியுடன் செயல்படும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான தேசிய ஊரக  நிறுவனங்கள் கவுன்சில் 1995-ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் தொடங்கபப்ட்டது.  ஊரகத் துறையில் உயர்கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் நாட்டில் உள்ள கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும என்பதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு www.ncri-mhrd.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us