மரைன் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர கல்வித் தகுதி

எழுத்தின் அளவு :

Print

மரைன் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சராசரி 60 சதவீதத்துக்கு குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன், ஆங்கில மொழிப்பாடத்தில், பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அனைத்து ஜாதி மாணவர்களுக்கும் இதுபொருந்தும் என்று டைரக்டர் ஜெனரல் ஆப் ஷிப்பிங் தெரிவித்துள்ளார்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us