பி.எட். படிப்பில் சேர கல்வித் தகுதி

எழுத்தின் அளவு :

Print

பல்கலைக்கழகங்களும், சில கல்வி நிறுவனங்களும் பி.எட். படிப்புகளை வழங்குகின்றன. இவற்றில் சேர மாணவர்களுக்கு நியமிக்கப்படும் கல்வித் தகுதி.

கல்வித் தகுதி: தமிழ், தமிழ் இலக்கியம், ஆங்கிலம், கணிதம், பயன்பாட்டுக் கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவியியற்பியல், உயிர் இயற்பியல், மிந்னணுவியல், வேதியியல், உயிர் வேதியியல், பயன்பாட்டு வேதியியல், விலங்கியல், தாவரவியல், தாவர உயிரியல், நுண்ணுயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், உயிர்நுட்பவியல், வரலாரு, புவியியல், பயன்பாட்டுப் புவியியல், கணினி பயன்பாடு, கணினி அறிவியல், தகவல்நுட்பவியல் போன்றவற்றில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் பொருளாதாரம், வணிகவியல், மனையியல் பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் பி.எட்., படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us