எம்.இ. படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி

எழுத்தின் அளவு :

Print

பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு முடித்ததும் முதுகலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை சில படிப்புகளை வரையறை செய்துள்ளது.

எம்.இ. ஸ்டிரக்சுரல் இன்ஜினியரிங், எம்.இ. சோயில் மெக்கானிக்ஸ் அன்ட் பெளன்டேஷன் இன்ஜினியரிங், எம்.இ. கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங் அன்ட் மேனேஜ்மென்ட், எம்.இ. கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங், எம்.இ. இன்ப்ராஸ்ட்ரக்சர் இன்ஜினியரிங், எம்.இ. கம்ப்யூட்டர் மெத்தட் அன்ட் அப்ளிகேஷன் இன் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங், எம்.டெக்., ஜியோ டெக்னிக்கல் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளில் சேர பி.இ. அல்லது பி.டெக். (சிவில் இன்ஜியிரிங்) படித்திருக்க வேண்டும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us