பி.ஜி.டி.எம் (ரீடைல் மேனஜ்மென்ட்) படிப்பில் சேரத் தேவையான தகுதி

எழுத்தின் அளவு :

Print

கல்வித் தகுதி: மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

படிப்பின் கால அளவு: 2 ஆண்டுகள் 

தேர்வு முறை: மாணவர்கள் காமன் அட்மிஷன் ரீடைல் டெஸ்ட், மேட், காட், ஏ.டி.எம்.ஏ, ஜி.மேட் ஆகிய தேர்வுகளின் அடிப்படையில்  மாணவ சேர்க்கை நடைபெறும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us