பொறியியல் படிப்பில் சேரத் தேவையான தகுதி

எழுத்தின் அளவு :

Print

பிளஸ் 2 படித்து முடித்ததும் மாணவர்கள் பலரும் பொறியியல் படிப்பில் சேர விரும்புகின்றனர். அதற்கான விவரங்கள் இங்கே.

பிளஸ் 2 வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதப் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

4 ஆண்டுகள் பயிலும் பொறியியல் படிப்பைப் பயில நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அனைத்திந்திய மற்றும் மாநில அளவில் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.உதாரணமாக,  ஏ.ஐ.இ.இ.ஏ., இ.ஏ.எம்.சி.இ.டி., பி.ஏ.டி. ஆகியவை.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us