பிளஸ் 2 தேர்வு முடிவு 2014-2016 முக்கிய புள்ளிவிவரம்


பிளஸ் 2 தேர்ச்சி விவரம்

2014

2015

2016

விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை (தனியார் உட்பட):

8,80,352

8,82,260

8,76,136

பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதியவர்கள் மொத்தம்:

8,21,671

8,39,291

8,33,682

) மாணவர்கள்:

3,78,215

3,88,883

3,88,935

) மாணவிகள்:

4,43,456

4,50,408

4,44,747

பொதுப் பாடப்பிரிவு

 

 

 

) மாணவர்கள் எண்ணிக்கை:

3,33,860

3,49,734

3,50,012

) மாணவிகள் எண்ணிக்கை:

4,11,741

4,25,596

4,20,460

தொழிற்பிரிவு

 

 

 

) மாணவர்கள் எண்ணிக்கை:

44,355

39,149

38,923

) மாணவிகள் எண்ணிக்கை:

31,715

24,812

24,287

பள்ளிகள் மூலமாக தேர்வு எழுதியவர்களின்ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்:

90.6%

(7,44,698)

90.6%

(7,60,569)

91.4%

(7,61,725)

) மாணவர்கள் தேர்ச்சி விகிதம்:

87.4%

(3,30,487)

87.5%

(3,40,103)

87.9%

(3,41,931)

) மாணவிகள் தேர்ச்சி விகிதம்:

93.4%

(4,14,211)

93.4%

(4,20,466)

94.4%

(4,19,794)

60 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றவர்கள்எண்ணிக்கை:

4,94,100

5,03,318

4,99,463

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us