இந்தியா டுடே - நீல்சன் ஆய்வு: இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் (2012 - 2013)


 

பிரிவு

கல்லூரியின் பெயர்

கலை

செயின்ட் ஸ்டீபன்ஸ், தில்லி

அறிவியல்

செயின்ட் ஸ்டீபன்ஸ், தில்லி

வணிகவியல்

ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்ஸ், தில்லி

பொறியியல்

இந்தியன் இன்ஸ்டிடீயூட் ஆப் டெக்னாலஜி, தில்லி

மருத்துவம்

ஆல் இந்தியா இன்ஸ்டிடீயூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், தில்லி

சட்டம்

என்..எல். எஸ்.ஆர். ஹைதராபாத்

நுண்கலைகள்

கலா பவன் (இன்ஸ்டிடீயூட் ஆப் பைன் ஆர்ட்ஸ்), சாந்தி நிகேதன்

பி.பி..

கிறைஸ்ட் யூனிவர்சிட்டி, பெங்களூரு

மக்கள் தொடர்பியல்

சிம்ப்யாசிஸ் இன்ஸ்டிடீயூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன், புனே

பேஷன்

நேஷனல் இன்ஸ்டிடீயூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, தில்லி.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us