அரசுக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., கட்டணம் எவ்வளவு?


ஒரு ஆண்டுக்கான கட்டண விபரம்

(2013 ஏப்ரல், விவரப்படி)

 

கல்விக் கட்டணம்

4000

சிறப்பு கட்டணம்(மருத்துவ தேர்வு உள்பட)

950

முன்பணம்

1000

நூலக கட்டணம்

1000

பல்கலைக்கழக கட்டணம்

4910

பள்ளி மேல்நிலைப்படிப்பு சரிபார்ப்பு கட்டணம்

50

எல்..சி (ஜி.பி. காப்பீடு)

170

செஞ்சிலுவை

10

பலவகையான கட்டணம்

100

கொடிநாள்

100

மொத்தம்

12,290

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us