2013

சி.எஸ்.ஆர். - ஜி.எச்.ஆர்.டி.சி. ஆய்வு: தலைசிறந்த தனியார் வணிகப்பள்ளிகள்

Rank College Name
1 எக்ஸ். எல்.ஆர். ஐ., ஜாம்ஷெட்பூர், ஜார்கண்ட்
2 எஸ்.வி.கே.எம். என்.எம்.ஐ.எம்.எஸ். மேலாண்மை வணிகப்பள்ளி
3 சேவியர் மேலாண்மை கல்வி நிறுவனம், புபனேஷ்வர், ஒடிஷா
4 சர்வதேச மேலாண்மை கல்வி நிறுவனம், கதாப் கல்விப் பகுதி, புது டில்லி
5 தொழில்நுட்ப மேலாண்மை கல்வி நிறுவனம், காசியாபாத், உத்திரபிரதேசம்
6 சிம்பியாசிஸ் மேலாண்மை மற்றும் மனிதவள வளர்ச்சி மையம், புனே, மகாராஷ்டிரா
7 கே.ஜே. சோமையா மேலாண்மை படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம், மும்பை, மகாராஷ்டிரா
8 டி.ஏ. பாய் மேலாண்மை கல்வி நிறுவனம், மணிபால், கர்நாடகா
9 சிம்பியாசிஸ் வணிக மேலாண்மை கல்வி நிறுவனம், புனே, மகாராஷ்டிரா
10 மேலாண்மை கல்வி நிறுவனம், நிர்மா பல்கலைக்கழகம், அகமதாபாத், குஜராத்
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us