அலையன்ஸ் பிசினஸ் அகாடமி
Address 1  : 19th Cross, 7th Main,
Address 2  : BTM II Stage, N.S Palya
City  : N / A
State  : கர்நாடகா
Contact Number  : 080 26681444, 26680324, 26680051
Contact Person  : N / A
Email
WebLink
Description

அலையன்ஸ் பிசினஸ் அகாடமி மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்த்துள்ளது. இக்கல்வி நிறுவனம் முதல் 20 இடங்களுக்குள் ஒன்றாக திகழ்கிறது. மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதுடன் திறமையை ஊக்கமளிக்கும் வீதம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. 

இக்கல்வி நிறுவனம், ரெகுலர் படிப்புகளைத்தவிர, சான்றிதழ் படிப்புகளையும் மாணவர்களுக்கு அளிக்கிறது. இந்த சான்றிதழ், மாணவர்களின் வேலைவாய்ப்பின் போது மிகவும் பயன்படும்.

இங்கு வழங்கப்படும் பாடப்பிரிவுகள்:
எம்.சி.ஏ.,
பி.பி.எம்.,
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (பி.ஜி.டி.பி.ஏ.,)
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட் (பி.ஜி.டி.எம்.எம்.,)
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட் (பி.ஜி.டி.எச்.ஆர்.எம்.,)
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் இன்சுரன்ஸ் மேனஜ்மென்ட் (பி.ஜி.டி.ஏ.எம்.,)

 

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us