அடைக்கலமாதா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
Address 1  : Adaikalamatha College Campus, Vallam
Address 2  : N / A
City  : தஞ்சாவூர்
State  : தமிழ்நாடு
Contact Number  : 04362266201
Contact Person  : -
Email
WebLink
Description

அடைக்கலமாதா இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட், திறமையான மாணவர்களுக்கு ஆக்கச் சிந்தனையை வளர்க்கும் விதத்தில்  மேலாண்மை கல்வியை வழங்கி வருகிறது. இந்த கல்லூரி சிறந்த மேலாளர்களை உருவாக்கி வருகிறது.

இங்கு வழங்கும் பாடத்திட்டங்கள் அனைத்தும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ளது.  மேலும் மாணவர்கள் படிக்கவும், பயிற்சி பெறவும், தேர்வுகள் எழுதவும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வழங்கப்படும் பாடப்பிரிவுகள்:
எம்.பி.ஏ.,

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us