எ. ஐ. சி. எ. ஆர். ஸ்கூல் ஆப் பிசினஸ்
Address 1  : Village Damat, Neral – 410 101
Address 2  : Dist. Raigad, Maharashtra
City  : ராய்கட்
State  : மகாராஷ்டிரா
Contact Number  : 95-2148 236714 , 19
Contact Person  : N / A
Email
WebLink
Description

ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேசன் அண்ட் ரிசர்ச் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அனைவருக்கும் சரியான முறையில்  மேலாண்மை  கல்வியை அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடங்கப்பட்டது. இங்கு வழங்கப்படும் அனைத்து பாடப்பிரிவுகளும்  அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அங்கீகாரம் பெற்றுள்ளது.

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ மேனஜ்மென்ட்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ மேனஜ்மென்ட் பேங்கிங்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ மேனஜ்மென்ட் இன்சுரன்ஸ் அண்ட் பினான்ஸ்

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us