அமிர்தா ஸ்கூல் ஆப் பிசினஸ்
Address 1  : P.O. -Ettimadai , Via- Madukarai,
Address 2  : N / A
City  : கோயம்புத்தூர்
State  : தமிழ்நாடு
Contact Number  : 0422 265 6422
Contact Person  : -
Email
WebLink
Description

அமிர்தா பல்கலை, நாட்டின் முதல் 50 பல்கலைக்கழகங்களில் ஒரு இடத்தை பிடித்துள்ளது. அமிர்தா ஸ்கூல் ஆப் பிசினஸ், முன்னதாக அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் என அழைக்கப்பட்டது.கடந்த 1996ல் மாதா அமிர்தானந்த மயிஅவர்களால், இந்த கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது.

கல்வித் தகுதி:இந்திய பல்கலை அசோசியேசன் அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.அல்லது குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 50சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பி.ஏ.,
எம்.பி.ஏ., - எம்.எஸ்., 
எக்ஸ்யூக்யூடிவ் எம்.பி.ஏ.,

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us