அமிட்டி பிசினஸ் ஸ்கூல்
Address 1  : Amity Campus, Sector 44, Post Box No.: 503 - 201303
Address 2  : N / A
City  : நொய்டா
State  : உத்தரபிரதேசம்
Contact Number  : 0120-2431463 - 66
Contact Person  : N / A
Email
WebLink
Description

இந்தியாவில் உள்ள சில  முன்னனி கல்வி நிறுவனங்களின் உதவியுடன் நிதிதிரட்டப்பட்டு அமிட்டி பவுண்டேஷன் உருவாக்கப்பட்டது.இந்த கல்லூரியில் 50 ஆயிரம்மாணவர்கள் உள்ளனர். கல்லூரி 600ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்துள்ளது. இந்தியாவில் லாப நோக்கமற்ற நிலையில் செயல்படும் முதல் தனியார் பல்கலை அமிட்டி.இந்தியாவில் உள்ள முதலாவது வயர்லஸ் கேம்பஸ் என்ற பெருமை பெற்றுள்ளது. இந்தியாவில் வர்த்தக கல்லூரி படிப்புகளை வழங்கி நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

முதுநிலை பட்டய மேலாண்மை கல்வி பாடத்துக்கு (பி.ஜி., டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்) அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இங்கு வழங்கப்படும் எம்.பி.ஏ., படிப்பு, இந்திய பல்கலை சங்கம் வழங்கும் எம்.பி.ஏ., மதிப்புக்கு இணையானது. இங்கு வழங்கப்படும் படிப்பு, போட்டி மிக்க தொழில் உலகுக்கு தேவை எது என கணிக்கில் கொள்ளப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பி.ஏ.,
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் அண்ட் சேல்ஸ்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ்
எம்.பி.ஏ., ரீடைல் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஆன்ட்ர்ப்ருனர்ஷிப்
பி.எச்.டி., மேனஜ்மென்ட்

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us