அகடமி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ்
Address 1  : Nanda-Ki-Chowki, Prem Nagar - 248001
Address 2  : N / A
City  : டேராடூன்
State  : உத்ராஞ்சல்
Contact Number  : 0135-2773931, 2771204
Contact Person  : N / A
Email
WebLink
Description

அகடமி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் கல்வி நிறுவனத்தை உ.பி.,யைச் சேர்ந்த தயானந்த் சிக்ஷா சன்ஸ்தான் நிறுவினார். உ.பி., சட்டமன்ற தலைவராக இருந்த டாக்டர் வீரேந்திர ஸ்வரூப் நினைவாக இந்த கல்லூரி, கடந்த 1993ல், டேராடூன் நகரில் நிறுவப்பட்டது. இந்த கல்வி நிறுவனத்துக்கு தேசிய அளவில் நல்ல பெயர் உள்ளது.
 
வழங்கப்படும் படிப்புகள்:

  • பி.ஜி.டி.எம்., (போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன்க மேனேஜ்மென்ட்
  • (எம்.பி.ஏ.,)- இது இரு ஆண்டு முழு நேர படிப்பு. இதற்கு ஏ.ஐ.சி.டி.இ., மத்திய மனிவளத்துறை அமைச்சகம், ஒரிஸா அரசு அங்கீகாரம் உள்ளது.
  • எம்.சி.ஏ.,- மூன்றாண்டு முழு நேர படிப்பு. இந்த படிப்பை, டேராடூனில் உள்ள உத்ரகண்ட் தொழில்நுட்ப பல்கலை அங்கீகரித்துள்ளது.
  • பி.பி.ஏ.,- இது மூன்றாண்டு படிப்பு. இந்த படிப்பை ஸ்ரீநகரில் உள்ள எச்.என்.பி., கார்வால் பல்கலை அங்கீகரித்துள்ளது.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us