அகாடமி ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
Address 1  : S1/25, Indl. Estate, Angargadia - 756001
Address 2  : N / A
City  : பாலசோர்
State  : N / A
Contact Number  : 06782 264058
Contact Person  : N / A
Email
WebLink
Description

அகாடமி ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் கல்வி நிறுவனத்தில் உள்ள பாடத்திட்டங்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவுக்கு தேவையான அறிவுத்திறனை வளர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி நிறுவனம், கடந்த 1993ம் ஆண்டு நிறுவப்பட்டது. டில்லியில் உள்ள அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றது. அதோடு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஒரிஸா மாநில அரசின் அங்கீகாரமும் இந்த கல்வி நிறுவனத்துக்கு உள்ளது. ஒரிஸாவின் பிஜூ பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைழக்கழகத்தின் இணைப்புக்கல்வி நிறுவனமாகவும் திகழ்கிறது.
 
வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பி.ஏ., (2 ஆண்டுகள்): குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப்படிப்பு. 
எம்.சி.ஏ., (2 ஆண்டுகள்): குறைந்தபட்ச தகுதி-பட்டப்படிப்பு.மேட், கேட், எதஸ்.ஏ.டி., ஜே.இ.இ., சி.இ.டி., ஆகிய நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெறுவோர் மட்டுமே இரு படிப்புகளுக்கும் தேர்வு செய்யப்படுவர்.

இந்த இரு படிப்புகளும் ஒரிஸா மாநிலம் ரூர்கேலா பகுதியில் உள்ள பிஜூ பட்நாயக்பல்கலைக்கழகம் மூலம் நடத்தின் கீழ் நடத்தப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம்உள்ளது.
 
எம்.எஸ்.டபிள்யூ., (2 ஆண்டுகள்): குறைந்தபட்ச கல்வித்தகுதி-பட்டப்படிப்பு.

பி.பி.ஏ., (3 ஆண்டுகள்): குறைந்த பட்ச கல்வித்தகுதி - 10 அல்லது பிளஸ் 2.

பி.சி.ஏ., (3 ஆண்டுகள்): குறைந்தபட்ச கல்வித்தகுதி- 10 அல்லது பிளஸ் 2.இந்த படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை கல்லூரி நிர்வாகம் நடத்தும்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us