அப்பல்லோ இன்ஸ்டிடியூட் ஆப் ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்
Address 1  : Apollo Hospital Campus, Jubilee Hills - 500033.
Address 2  : N / A
City  : ஐதராபாத்
State  : ஆந்திரா
Contact Number  : 040-23543269,23607777
Contact Person  : N / A
Email
WebLink
Description

அப்பல்லோ இன்ஸ்டிடியூட் ஆப் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன் உஸ்மானியா  பல்கலைகழகத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ளது. இக்கல்வி நிறுவனம் 30௦ ஏக்கர் பரப்பளவில் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. மேலும் 4,679 புத்தகங்கள் நவீன முறையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இது அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அனுமதி பெற்றுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
முதுநிலை ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்

கல்வித் தகுதி: நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்ணை பொறுத்தே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுதவிர, கலந்தாய்வு, பர்சனல் இன்டர்வியூ ஆகியவற்றை உஸ்மானியா  பல்கலை நடத்தும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us