அம்ஜத் அலி கான் காலேஜ் ஆப் பிஸினஸ் அட்மினிஸ்டேஷன்
Address 1  : Mount Pleasant, 8-2-249 to 267,
Address 2  : Road No. 3, Banjara Hills,
City  : N / A
State  : N / A
Contact Number  : 040-23357195, 23351986
Contact Person  : N / A
Email
WebLink
Description

அம்ஜத் அலி கான் காலேஜ் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன் முன்பு சுல்தான் உல் உலூம் காலேஜ் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன் என்று அழைக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனம் 1991-92 ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒஸ்மானிய பல்கலைக்கழகத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இது அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அனுமதி பெற்றுள்ளது.

வழங்கும் படிப்புகள்:
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ., பினான்ஸ் அண்ட் அக்கோண்டிங்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., லீகல் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., டெசிஷன் மேகிங் அண்ட் ஆப்பரேசன் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., பிசினஸ் என்விரான்மென்ட்
எம்.பி.ஏ., இன்போடெக் அண்ட் சிஸ்டம்ஸ்
எம்.பி.ஏ., கம்யூனிகேசன்

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us