அலானா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ்
Address 1  : 2390-B, K.B. Hidayatullah Road, New Modikhana,
Address 2  : Azam Campus, Pune - 411001
City  : புனே
State  : மகாராஷ்டிரா
Contact Number  : 020 26452040, 26452288
Contact Person  : N / A
Email
WebLink
Description

அலானா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ்(ஏ.ஐ.எம்.எஸ்) ஜூன் மாதம் 1998 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் அறியியல் துறையில் சிறப்பான உயர் கல்வியை வழங்கி வருகிறது.

இங்கு வழங்கப்படும் பாடப்பிரிவுகள் அனைத்தும் அனைத்திந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்று புனே பல்கலைக்கழகத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ளது. இந்நிறுவனம் தரமான கல்வியை வழங்குவது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் சிறப்பான முறையில் வழங்கி வருகின்றது.

இங்கு வழங்கப்படும் பாடப்பிரிவுகள்:
எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,
எம்.சி.எம்.,
பிஎச்.டி.,

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us