அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ்
Address 1  : Sector 12, Ushodaya Junction, M.V.P. Colony
Address 2  : N / A
City  : விசாகப்பட்டினம்
State  : ஆந்திரா
Contact Number  : 0891-2783946, 2783225
Contact Person  : N / A
Email
WebLink
Description

ஐதராபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பீப்பிள்ஸ் எஜூகேஷன் டிரஸ்ட் மூலம் இக்கல்லூரி நடத்தப்படுகிறது.கடந்த 1995ல் நிறுவப்பட்ட இக்கல்லூரியை, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மத்திய மனிதவள அமைச்சகம் ஆகியவை அங்கீகரித்துள்ளன. இங்கு  முதுநிலை  படிப்பில்  வர்த்தக மேலாண்மை குறித்த பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேட், ஏ.டி.எம்.ஏ., ஐ.சி.இ.டி., அல்லது பல்கலை/ அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இங்கு சேர முடியும்.

வழங்கப்படும் படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பினான்சியல்  மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் சிஸ்டம் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ரீடைல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பாரின் டிரேட்
பி.ஜி. டிப்ளமோ இன் இன்சூரன்ஸ்

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us