ஆச்சார்யா இன்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அன்ட் சயின்ஸ்
Address 1  : I Cross, I Stage, Peenya Industrial Area, Peenya
Address 2  : N / A
City  : N / A
State  : கர்நாடகா
Contact Number  : 080 28390433, 28390434
Contact Person  : N / A
Email
WebLink
Description

ஆச்சார்யா இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் அண்ட் சயின்ஸ் 1994 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் மேலாண்மை மற்றும் அறிவியல் துறையில் சிறந்த தரமான உயர் கல்வியை வழங்கி வருகிறது. இங்கு வழங்கும் அனைத்து பாடப்பிரிவுகளும் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ளது.

வழங்கும் படிப்புகள்:
முதுநிலை படிப்புகள்
எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,
எம்.டி.ஏ
ஐ.எம்,டி.ஏ.,
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.எஸ்.டபில்யூ.,

இளநிலை படிப்புகள்:
பி.பி.எம்.,
பி.காம்.,
பி.சி.ஏ.,
பி.எச்.எம்.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
மேனஜ்மென்ட்
ஐ.டி அண்ட் மேனஜ்மென்ட்
ஹூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட்
இன்டர்நேஷனல் பிசினஸ்
மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பினான்ஸ்
ரீடைல் மேனஜ்மென்ட்
பர்மாசூட்டிகள் மார்க்கெட்டிங்
டிராவல் அண்ட் டூரிசம்

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us