மத்திய, மாநில அரசுகள்
வழங்கப்படும், கல்வி
உதவித்தொகை
திட்டங்கள்,
இயக்குனரகத்தில் இருந்து,
உரிய பள்ளிகள் வழியாக,
மாணவர்களுக்கு
தெரிவிப்பதால் போலி
விளம்பரங்களை நம்பி
ஏமாற வேண்டாமென,
கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்....
சென்னை: தமிழகத்தில்
சென்னை ஸ்டான்லி,
தர்மபுரி, திருச்சி அரசு
மருத்துவக் கல்லூரிகளின்
அங்கீகாரத்தை தேசிய
மருத்துவ ஆணையத்தின்
இளநிலை மருத்துவக்
கல்வி வாரியம் ரத்து
செய்து உத்தரவிட்டு
உள்ளது....