ஆங்கிலத்தை
தாய்மொழியாக கொண்ட
நாடுகளில் படிக்கத்
திட்டமிடும் வெளிநாட்டு
மாணவர்களின் ஆங்கிலப்
புலமையை பரிசோதிக்கும்
தேர்வு, டோபல் எனும்
டெஸ்ட் ஆப் இங்கிலீஷ்
ஆஸ் ஏ பாரின்
லாங்குவேஜ்!...
புதுடில்லி: சர்வதேச
அளவிலான சிறந்த கல்வி
நிறுவனங்களுக்கான,
க்யூ.எஸ்.,
தரவரிசைப்பட்டியலில்,
சென்னை, ஐ.ஐ.டி.,
அண்ணா பல்கலை உட்பட
நாட்டின் 56 கல்வி
நிறுவனங்கள் இடம்
பிடித்துள்ளன....