புதுடில்லி: பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கான பொதுத்
தேர்வு முடிவுகளை, ஜூலை
15ம் தேதிக்குள் வெளியிட,
சி.பி.எஸ்.இ., எனப்படும்
மத்திய இடைநிலை கல்வி
வாரியம் மற்றும்
சி.ஐ.எஸ்.சி.இ.,
எனப்படும் இந்திய பள்ளி
சான்றிதழ் தேர்வு கவுன்சில்
திட்டமிட்டுள்ளன.
...
மேலும்