புதுடில்லி: முதுநிலை
மருத்துவப் படிப்புக்கான,
நீட் நுழைவுத் தேர்வின்
கலந்தாய்வில்
பங்கேற்பதற்கான தகுதி
மதிப்பெண் சதவீதத்தை
பூஜ்ஜிய மாக
குறைத்துள்ளதால்,
தகுதிவாய்ந்த
விண்ணப்பதாரர்களின்
எண்ணிக்கை
அதிகரிக்குமே தவிர,
மருத்துவப் படிப்புக்கான
சேர்க்கை தகுதி முறையை
நீர்த்துப்போக செய்யாது
என, மத்திய அரசு
அதிகாரிகள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
...
மேலும்