புதுடில்லி: நம் நாட்டில்
மருத்துவ கல்வி பயின்ற
மாணவர்கள், அமெரிக்கா,
கனடா, ஆஸ்திரேலியா
உள்ளிட்ட வெளிநாடுகளில்
முதுநிலை மருத்துவ படிப்பு
படிக்கவும், பணியாற்றவும்
இனி மருத்துவக்
கல்விக்கான சர்வதேச
கூட்டமைப்பின்
அங்கீகாரத்தை தனியாகப்
பெறத் தேவையில்லை.
...
மேலும்